தேமுதிகவினருக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி வெளியாகி உள்ளது.. தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த கூட்டம் கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடக்க உள்ளது!<br /><br />DMDK Vijayakanth discussion with district secretaries on the 13th